Tuesday, 16 December 2014

விழி நீரில்.... (ஓவியம்: அசோக்)



உன் விழி நீரில்,
நீந்துகிறேன்!
கரை சேரா...
காதல் கரை சேர
விழைகின்றேன்!


அழுவதை கொஞ்சம்
நிறுத்திடு...அன்பே!
உன் நெஞ்சம் தொட,
வெகு தூரமில்லை!

உன் கனவுகளின்...
திரையை கிழித்தெரி!
நான் உண்மையாய்
உன்னைத் தொட
வரும் நாள்....
வெகு தூரமில்லை!

No comments:

Post a Comment