என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 10 November 2013
இயற்கை சிரிக்கிறது!
மகரந்தம் உண்ண,
மலரையே...
சாட்சி வைத்தேன்!
தெளி தேன்
பக்கத்தில்,
தேனியின்
புலம்பல்
கண்டேன்!
ஓடுகிற
ஓட்டத்தில்,
காற்றடித்து
ஓய்ந்த நேரம்!
ஊண் உறங்கியது,
உயிர் தவிக்கிறது,
இயற்கை சிரிக்கிறது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment