அந்த...பவளக்கொடி?
என்னை
தழுவினாள்,
சுற்றினாள்,
வளைந்து
வளைந்து...
பற்றினாள்,
படர்ந்தாள்,
பூத்தாள்
இனிய...
காதலை!
காயாகி...
கனிந்தாள்,
பொழிந்தாள்...
அன்பினை!
கனிந்தாள்...
அதன் பின்னே?
மரணித்தாள்
என் காதலை!
புதுப்பொலிவாய்
புதுப்பித்தாள்...
புதுவாழ்வை
புதிய கணவனுடன்!
காதல் மட்டும்????
No comments:
Post a Comment