Thursday, 17 July 2014

புன்னகைத்தாள்?

அவள்...
புன்னகைத்தாள்?
அவளின்...
முக புத்தகத்தில்,
காதல் பாடம்
பயின்றேன்!
 
புன்னகைத்தாள்?
==============
அவள்...
புன்னகைத்தாள்?
அவளின்...
முக புத்தகத்தில்,
காதல் பாடம்
பயின்றேன்!

இப்போது...
கவிதையில்,
கானல் வரிகள்
எழுதுகிறேன்?
அவள்...
காதல் மறந்து
விரைந்ததால்!
இப்போது...
கவிதையில்,
கானல் வரிகள்
எழுதுகிறேன்?
அவள்...
காதல் மறந்து
விரைந்ததால்!

No comments:

Post a Comment